Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 13:25 in Tamil

வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.

Vaanaththin natchaththirangal vizhum, vaanangalilulla saththuvangalum asaikkappadum.

Download verse image

Mark 13:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும்.
Open Tamil Contemporary Version
வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’
Tamil Easy Reading Version
நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’

Mark 13:25 in English

King James Version (KJV)
And the stars of heaven shall fall, and the powers that are in heaven shall be shaken.
World English Bible (WEB)
the stars will be falling from the sky, and the powers that are in the heavens will be shaken.
American Standard Version (ASV)
and the stars shall be falling from heaven, and the powers that are in the heavens shall be shaken.
Bible in Basic English (BBE)
And the stars will be falling from heaven, and the powers which are in the heavens will be moved.
Darby Translation (DBY)
and the stars of heaven shall be falling down, and the powers which are in the heavens shall be shaken;
Webster's Bible (WBS)
And the stars of heaven shall fall, and the powers that are in heaven shall be shaken.
Young's Literal Translation (YLT)
and the stars of the heaven shall be falling, and the powers that are in the heavens shall be shaken.

Read in context

  1. 23நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
  2. 24அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;
  3. 25வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.
  4. 26அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
  5. 27அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி: தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.
Read all of Mark 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.