Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 13:24 in Tamil

அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;

Annaadkalilae, antha ubaththiravaththirkup pinpu, sooriyan anthagaarappadum, santhiran oliyaik kodaathirukkum;

Download verse image

Mark 13:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது;
Open Tamil Contemporary Version
“அந்நாட்களில் உண்டாகும் துன்பத்தைத் தொடர்ந்து, “ ‘சூரியன் இருள் அடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்;
Tamil Easy Reading Version
“அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும். சந்திரன் ஒளி தராது.

Mark 13:24 in English

King James Version (KJV)
But in those days, after that tribulation, the sun shall be darkened, and the moon shall not give her light,
World English Bible (WEB)
But in those days, after that oppression, the sun will be darkened, the moon will not give its light,
American Standard Version (ASV)
But in those days, after that tribulation, the sun shall be darkened, and the moon shall not give her light,
Bible in Basic English (BBE)
But in those days, after that time of trouble, the sun will be made dark and the moon will not give her light,
Darby Translation (DBY)
But in those days, after that distress, the sun shall be darkened and the moon shall not give its light;
Webster's Bible (WBS)
But in those days, after that tribulation, the sun shall be darkened, and the moon shall not give her light,
Young's Literal Translation (YLT)
'But in those days, after that tribulation, the sun shall be darkened, and the moon shall not give her light,

Read in context

  1. 22ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
  2. 23நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
  3. 24அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;
  4. 25வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.
  5. 26அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
Read all of Mark 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.