Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 13:3 in Tamil

பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து:

Pinpu, avar thaevaalayaththukku ethiraaga olivamalaiyinmael udkaarnthirukkaiyil, paethuruvum yaakkobum yovaanum anthiraeyaavum avaridaththil thaniththuvanthu:

Download verse image

Mark 13:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து:
Open Tamil Contemporary Version
பின்பு, ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவரிடத்தில் வந்து,
Tamil Easy Reading Version
பிறகு ஒலிவ மலையின் மேலே ஓரிடத்தில் உட்கார்ந்தார். அவரோடு பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இருந்தனர். அனைவரும் ஆலயத்தைப் பார்த்தனர். சீஷர்கள் இயேசுவிடம்,

Mark 13:3 in English

King James Version (KJV)
And as he sat upon the mount of Olives over against the temple, Peter and James and John and Andrew asked him privately,
World English Bible (WEB)
As he sat on the Mount of Olives opposite the temple, Peter, James, John, and Andrew asked him privately,
American Standard Version (ASV)
And as he sat on the mount of Olives over against the temple, Peter and James and John and Andrew asked him privately,
Bible in Basic English (BBE)
And while he was seated on the Mountain of Olives opposite the Temple, Peter and James and John and Andrew said to him privately,
Darby Translation (DBY)
And as he sat on the mount of Olives opposite the temple, Peter and James and John and Andrew asked him privately,
Webster's Bible (WBS)
And as he sat upon the mount of Olives, over against the temple, Peter, and James, and John, and Andrew, asked him privately,
Young's Literal Translation (YLT)
And as he is sitting at the mount of the Olives, over-against the temple, Peter, and James, and John, and Andrew, were questioning him by himself,

Read in context

  1. 1அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
  2. 2இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக்காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.
  3. 3பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து:
  4. 4இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
  5. 5இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
Read all of Mark 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.