Matthew 13:10 in Tamil
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
Appozhuthu, seesharkal avaridaththil vanthu: aen avarkalodae uvamaigalaagap paesugireer endru kaettaarkal.
Matthew 13:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டனர்.
Matthew 13:10 in English
- King James Version (KJV)
- And the disciples came, and said unto him, Why speakest thou unto them in parables?
- World English Bible (WEB)
- The disciples came, and said to him, “Why do you speak to them in parables?”
- American Standard Version (ASV)
- And the disciples came, and said unto him, Why speakest thou unto them in parables?
- Bible in Basic English (BBE)
- And the disciples came and said to him, Why do you say things to them in the form of stories?
- Darby Translation (DBY)
- And the disciples came up and said to him, Why speakest thou to them in parables?
- Webster's Bible (WBS)
- And the disciples came, and said to him, Why speakest thou to them in parables?
- Young's Literal Translation (YLT)
- And the disciples having come near, said to him, 'Wherefore in similes dost thou speak to them?'
Read in context
- 8சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
- 9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
- 10அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
- 11அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
- 12உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Cross references
- Mark 4:33–34 மாற்கு 4:33–34அவர்கள் கேட்டறியும் திராணிக்குத் தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும் போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
- Mark 4:10 மாற்கு 4:10அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக்குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.