Mark 14:51 in Tamil
ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.
Oru vaaliban oru thuppattiyai maaththiram thanmael porththukkondu avar pinnae ponaan; avanaip pidiththaarkal.
Mark 14:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன், மென்பட்டு மேலுடையை உடுத்திக் கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது,
- Tamil Easy Reading Version
- ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள்.
Mark 14:51 in English
- King James Version (KJV)
- And there followed him a certain young man, having a linen cloth cast about [his] naked [body]; and the young men laid hold on him:
- World English Bible (WEB)
- A certain young man followed him, having a linen cloth thrown around himself over his naked body. The young men grabbed him,
- American Standard Version (ASV)
- And a certain young man followed with him, having a linen cloth cast about him, over [his] naked [body]: and they lay hold on him;
- Bible in Basic English (BBE)
- And a certain young man went after him, with only a linen cloth about his body; and they put their hands on him;
- Darby Translation (DBY)
- And a certain young man followed him with a linen cloth cast about his naked [body]; and [the young men] seize him;
- Webster's Bible (WBS)
- And there followed him a certain young man, having a linen cloth cast about [his] naked [body] ; and the young men laid hold on him.
- Young's Literal Translation (YLT)
- and a certain young man was following him, having put a linen cloth about [his] naked body, and the young men lay hold on him,
Read in context
- 49நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.
- 50அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.
- 51ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.
- 52அவன் தன் துப்பட்டியைப் போட்டு விட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.
- 53இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- followed · G190ἀκολουθέω akolouthéō
- him · G846αὐτός autós
- certain · G5100τὶς tìs
- man · G3495νεανίσκος neanískos
- having · G4016περιβάλλω peribállō
- cloth · G4616σινδών sindṓn
- cast · G4016περιβάλλω peribállō
- about · G1909ἐπί epí
- naked · G1131γυμνός gymnós
- and · G2532καί kaí
- men · G3495νεανίσκος neanískos
- hold · G2902κρατέω kratéō
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.