Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 14:49 in Tamil

நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.

Naan thinanthorum ungal naduvilae thaevaalayaththil ubathaesambannikkondirunthaen; appozhuthu neengal ennaip pidikkavillaiyae; aanaalum vaethavaakkiyangal niraivaeravaendiyathaayirukkirathu endraar.

Mark 14:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார்.
Open Tamil Contemporary Version
ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு, உங்களோடு தானே இருந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆம், வேதவசனங்கள் நிறைவேற வேண்டுமே” என்றார்.
Tamil Easy Reading Version
நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார்.

Mark 14:49 in English

King James Version (KJV)
I was daily with you in the temple teaching, and ye took me not: but the scriptures must be fulfilled.
World English Bible (WEB)
I was daily with you in the temple teaching, and you didn’t arrest me. But this is so that the Scriptures might be fulfilled.”
American Standard Version (ASV)
I was daily with you in the temple teaching, and ye took me not: but [this is done] that the scriptures might be fulfilled.
Bible in Basic English (BBE)
I was with you every day in the Temple teaching, and you did not take me; but this is done so that the Writings may come true.
Darby Translation (DBY)
I was daily with you teaching in the temple, and ye did not seize me; but [it is] that the scriptures may be fulfilled.
Webster's Bible (WBS)
I was daily with you in the temple, teaching, and ye took me not: but the scriptures must be fulfilled.
Young's Literal Translation (YLT)
daily I was with you in the temple teaching, and ye did not lay hold on me — but that the Writings may be fulfilled.'

Read in context

  1. 47அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
  2. 48இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
  3. 49நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.
  4. 50அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.
  5. 51ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.
Read all of Mark 14

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.