Mark 15:13 in Tamil
அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
Avanais siluvaiyil araiyum endru marubadiyum saththamittus sonnaarkal.
Mark 15:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- “அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று அவர்கள் மீண்டும் சத்தமிட்டனர்.
Mark 15:13 in English
- King James Version (KJV)
- And they cried out again, Crucify him.
- World English Bible (WEB)
- They cried out again, “Crucify him!”
- American Standard Version (ASV)
- And they cried out again, Crucify him.
- Bible in Basic English (BBE)
- And they said again loudly, To the cross with him!
- Darby Translation (DBY)
- And they cried out again, Crucify him.
- Webster's Bible (WBS)
- And they cried out again, Crucify him.
- Young's Literal Translation (YLT)
- and they again cried out, 'Crucify him.'
Read in context
- 11பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக் கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.
- 12பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
- 13அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
- 14அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
- 15அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.