Mark 15:25 in Tamil
அவரைச் சிலுவையில் அறைந்த போது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.
Avarais siluvaiyil araintha pothu moondraammani vaelaiyaayirunthathu.
Mark 15:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது, காலை ஒன்பது மணியாய் இருந்தது.
- Tamil Easy Reading Version
- அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.
Mark 15:25 in English
- King James Version (KJV)
- And it was the third hour, and they crucified him.
- World English Bible (WEB)
- It was the third hour when they crucified him.
- American Standard Version (ASV)
- And it was the third hour, and they crucified him.
- Bible in Basic English (BBE)
- And it was the third hour when they put him on the cross.
- Darby Translation (DBY)
- And it was the third hour, and they crucified him.
- Webster's Bible (WBS)
- And it was the third hour, and they crucified him.
- Young's Literal Translation (YLT)
- and it was the third hour, and they crucified him;
Read in context
- 23வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
- 24அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச்சீட்டுப்போட்டார்கள்.
- 25அவரைச் சிலுவையில் அறைந்த போது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.
- 26அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.
- 27அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
Cross references
- John 19:14 யோவான் 19:14அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
- Mark 15:33 மாற்கு 15:33ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
- Matthew 27:45 மத்தேயு 27:45ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
- Luke 23:44 லூக்கா 23:44அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
- Acts 2:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:15நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுதுவிடிந்து மூன்றாம் மணிவேளையாயிருக்கிறதே.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.