Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 15:26 in Tamil

அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.

Avar adaintha aakkinaiyin mugaantharaththaik kaanpikkumboruttu, yootharudaiya raajaa endru ezhuthi, siluvaiyinmael kattinaarkal.

Download verse image

Mark 15:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.
Open Tamil Contemporary Version
அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. யூதரின் அரசன்.
Tamil Easy Reading Version
அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர்.

Mark 15:26 in English

King James Version (KJV)
And the superscription of his accusation was written over, THE KING OF THE JEWS.
World English Bible (WEB)
The superscription of his accusation was written over him: “THE KING OF THE JEWS.”
American Standard Version (ASV)
And the superscription of his accusation was written over, THE KING OF THE JEWS.
Bible in Basic English (BBE)
And the statement of his crime was put in writing on the cross, THE KING OF THE JEWS.
Darby Translation (DBY)
And the superscription of what he was accused of was written up: The King of the Jews.
Webster's Bible (WBS)
And the superscription of his accusation was written over, THE KING OF THE JEWS.
Young's Literal Translation (YLT)
and the inscription of his accusation was written above — 'The King of the Jews.'

Read in context

  1. 24அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச்சீட்டுப்போட்டார்கள்.
  2. 25அவரைச் சிலுவையில் அறைந்த போது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.
  3. 26அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.
  4. 27அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
  5. 28அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று.
Read all of Mark 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.