Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 15:47 in Tamil

அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

Avarai vaiththa idaththai magathalaenaa mariyaalum yosaeyin thaayaagiya mariyaalum paarththaarkal.

Download verse image

Mark 15:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
Open Tamil Contemporary Version
மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும், இயேசு எங்கு கிடத்தப்பட்டார் என்று பார்த்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு வைக்கப்பட்ட கல்லறையை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயான மரியாளும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

Mark 15:47 in English

King James Version (KJV)
And Mary Magdalene and Mary [the mother] of Joses beheld where he was laid.
World English Bible (WEB)
Mary Magdalene and Mary the mother of Joses, saw where he was laid.
American Standard Version (ASV)
And Mary Magdalene and Mary the [mother] of Joses beheld where he was laid.
Bible in Basic English (BBE)
And Mary Magdalene and Mary, the mother of Joses, saw where he was put.
Darby Translation (DBY)
And Mary of Magdala and Mary the [mother] of Joses saw where he was put.
Webster's Bible (WBS)
And Mary Magdalene and Mary [the mother] of Joses, beheld where he was laid.
Young's Literal Translation (YLT)
and Mary the Magdalene, and Mary of Joses, were beholding where he is laid.

Read in context

  1. 45நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.
  2. 46அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.
  3. 47அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
Read all of Mark 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.