Matthew 27:61 in Tamil
அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
Angae magathalaenaa mariyaalum matra mariyaalum kallaraikku ethiraaga udkaarnthirunthaarkal.
Matthew 27:61 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- மகதலேனா மரியாளும், மரியாள் என்னும் பெயர் கொண்ட மற்றொரு பெண்ணும் கல்லறைக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.
Matthew 27:61 in English
- King James Version (KJV)
- And there was Mary Magdalene, and the other Mary, sitting over against the sepulchre.
- World English Bible (WEB)
- Mary Magdalene was there, and the other Mary, sitting opposite the tomb.
- American Standard Version (ASV)
- And Mary Magdalene was there, and the other Mary, sitting over against the sepulchre.
- Bible in Basic English (BBE)
- And Mary Magdalene was there, and the other Mary, seated by the place of the dead.
- Darby Translation (DBY)
- But Mary of Magdala was there, and the other Mary, sitting opposite the sepulchre.
- Webster's Bible (WBS)
- And there was Mary Magdalene, and the other Mary, sitting over against the sepulcher.
- Young's Literal Translation (YLT)
- and there were there Mary the Magdalene, and the other Mary, sitting over-against the sepulchre.
Read in context
- 59யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,
- 60தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.
- 61அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
- 62ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
- 63ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
Cross references
- Matthew 27:56 மத்தேயு 27:56அவர்களுக்குள்ளே மகதலேனா மா ⟨p⟩ யாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.
- Matthew 28:1 மத்தேயு 28:1ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.