Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 3:19 in Tamil

அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

Avaraik kaattik koduththa yoothaaskaariyoththu enpavarkalae.

Mark 3:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
Open Tamil Contemporary Version
இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்.
Tamil Easy Reading Version
யூதா ஸ்காரியோத். இந்த யூதாஸ்தான் இயேசுவை அவரது பகைவர்களிடம் காட்டிக்கொடுத்தவன்.

Mark 3:19 in English

King James Version (KJV)
And Judas Iscariot, which also betrayed him: and they went into an house.
World English Bible (WEB)
and Judas Iscariot, who also betrayed him. Then he came into a house.
American Standard Version (ASV)
and Judas Iscariot, who also betrayed him. And he cometh into a house.
Bible in Basic English (BBE)
And Judas Iscariot, who was false to him.
Darby Translation (DBY)
and Judas Iscariote, who also delivered him up. And they come to [the] house.
Webster's Bible (WBS)
And Judas Iscariot, who also betrayed him: and they went into a house.
Young's Literal Translation (YLT)
and Judas Iscariot, who did also deliver him up; and they come into a house.

Read in context

  1. 17செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,
  2. 18அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
  3. 19அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
  4. 20பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.
  5. 21அவருடைய இனத்தார் இதைக் கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
Read all of Mark 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.