Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 3:21 in Tamil

அவருடைய இனத்தார் இதைக் கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.

Avarudaiya inaththaar ithaik kaettabothu, avar mathimayangiyirukkiraar endru solli, avaraip pidiththukkollumbadi vanthaarkal.

Mark 3:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
Open Tamil Contemporary Version
இயேசுவின் குடும்பத்தார் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்லி, அவரைப் பிடிக்கப் போனார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவின் குடும்பத்தார் இவற்றைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டனர். அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர்.

Mark 3:21 in English

King James Version (KJV)
And when his friends heard [of it], they went out to lay hold on him: for they said, He is beside himself.
World English Bible (WEB)
When his friends heard it, they went out to seize him; for they said, “He is insane.”
American Standard Version (ASV)
And when his friends heard it, they went out to lay hold on him: for they said, He is beside himself.
Bible in Basic English (BBE)
And when his friends had news of it, they went out to get him, saying, He is off his head.
Darby Translation (DBY)
And his relatives having heard [of it] went out to lay hold on him, for they said, He is out of his mind.
Webster's Bible (WBS)
And when his friends heard [of it] , they went out to lay hold on him: for they said, He is beside himself.
Young's Literal Translation (YLT)
and his friends having heard, went forth to lay hold on him, for they said that he was beside himself,

Read in context

  1. 19அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
  2. 20பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.
  3. 21அவருடைய இனத்தார் இதைக் கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
  4. 22எருசமே⟨p⟩லிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
  5. 23அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானசை சாத்தான் துரத்துவது எப்படி?
Read all of Mark 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.