Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 3:24 in Tamil

ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.

Oru raajyam thanakkuththaanae virothamaagap pirinthirunthaal, antha raajyam nilainirkamaattaathae.

Download verse image

Mark 3:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே.
Open Tamil Contemporary Version
ஒரு அரசு தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்த அரசு நிலைபெறாது.
Tamil Easy Reading Version
ஒரு இராஜ்யம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு தொடர்ந்திருக்க முடியும்?

Mark 3:24 in English

King James Version (KJV)
And if a kingdom be divided against itself, that kingdom cannot stand.
World English Bible (WEB)
If a kingdom is divided against itself, that kingdom cannot stand.
American Standard Version (ASV)
And if a kingdom be divided against itself, that kingdom cannot stand.
Bible in Basic English (BBE)
If there is division in a kingdom, that kingdom will come to destruction;
Darby Translation (DBY)
And if a kingdom has become divided against itself, that kingdom cannot subsist.
Webster's Bible (WBS)
And if a kingdom be divided against itself, that kingdom cannot stand.
Young's Literal Translation (YLT)
and if a kingdom against itself be divided, that kingdom cannot be made to stand;

Read in context

  1. 22எருசமே⟨p⟩லிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
  2. 23அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானசை சாத்தான் துரத்துவது எப்படி?
  3. 24ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.
  4. 25ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.
  5. 26சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
Read all of Mark 3

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.