Mark 3:26 in Tamil
சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
Saaththaan thanakkuththaanae virothamaaga ezhumbip pirinthirunthaal, avan nilainirkamaattaamal, azhinthubovaanae.
Mark 3:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே.
- Open Tamil Contemporary Version
- எனவே சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழுந்து பிளவுபட்டால், அவனால் நிலைத்து நிற்கமுடியாது; அவனுடைய முடிவு வந்துவிடும்.
- Tamil Easy Reading Version
- இது போல் சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டு இருந்தால் அவன் நிலைத்திருக்க முடியாது. அதுவே அவன் முடிவு.
Mark 3:26 in English
- King James Version (KJV)
- And if Satan rise up against himself, and be divided, he cannot stand, but hath an end.
- World English Bible (WEB)
- If Satan has risen up against himself, and is divided, he can’t stand, but has an end.
- American Standard Version (ASV)
- And if Satan hath risen up against himself, and is divided, he cannot stand, but hath an end.
- Bible in Basic English (BBE)
- And if Satan is at war with himself, and there is division in him, he will not keep his place but will come to an end.
- Darby Translation (DBY)
- And if Satan rise up against himself, and is divided, he cannot subsist, but has an end.
- Webster's Bible (WBS)
- And if Satan rise up against himself, and be divided, he cannot stand, but hath an end.
- Young's Literal Translation (YLT)
- and if the Adversary did rise against himself, and hath been divided, he cannot be made to stand, but hath an end.
Read in context
- 24ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.
- 25ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.
- 26சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
- 27பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.
- 28மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத்தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;