Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 3:35 in Tamil

தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

Thaevanudaiya siththaththinpadi seykiravan evano avanae enakkus sagotharanum, enakkus sagothariyum, enakkuth thaayumaay irukkiraan endraar.

Download verse image

Mark 3:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களே, என் சகோதரனும் சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.
Tamil Easy Reading Version
தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

Mark 3:35 in English

King James Version (KJV)
For whosoever shall do the will of God, the same is my brother, and my sister, and mother.
World English Bible (WEB)
For whoever does the will of God is my brother, my sister, and mother.”
American Standard Version (ASV)
For whosoever shall do the will of God, the same is my brother, and sister, and mother.
Bible in Basic English (BBE)
Whoever does God's pleasure, the same is my brother, and sister, and mother.
Darby Translation (DBY)
for whosoever shall do the will of God, he is my brother, and sister, and mother.
Webster's Bible (WBS)
For whoever shall do the will of God, the same is my brother, and my sister, and mother.
Young's Literal Translation (YLT)
for whoever may do the will of God, he is my brother, and my sister, and mother.'

Read in context

  1. 33அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி;
  2. 34தம்மைச் சூழ உட்காந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும், என் சகோதரரும் இவர்களே!
  3. 35தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
Read all of Mark 3

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.