Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 3:34 in Tamil

தம்மைச் சூழ உட்காந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும், என் சகோதரரும் இவர்களே!

Thammais soozha udkaanthirunthavarkalais sutrippaarththu: itho, en thaayum, en sagothararum ivarkalae!

Download verse image

Mark 3:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
Open Tamil Contemporary Version
பின்பு, இயேசு தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, “இதோ, என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே!
Tamil Easy Reading Version
பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள்.

Mark 3:34 in English

King James Version (KJV)
And he looked round about on them which sat about him, and said, Behold my mother and my brethren!
World English Bible (WEB)
Looking around at those who sat around him, he said, “Behold, my mother and my brothers!
American Standard Version (ASV)
And looking round on them that sat round about him, he saith, Behold, my mother and my brethren!
Bible in Basic English (BBE)
And looking round at those who were seated about him, he said, See, my mother and my brothers!
Darby Translation (DBY)
And looking around in a circuit at those that were sitting around him, he says, Behold my mother and my brethren:
Webster's Bible (WBS)
And he looked around on them who sat about him, and said, Behold, my mother and my brethren!
Young's Literal Translation (YLT)
And having looked round in a circle to those sitting about him, he saith, 'Lo, my mother and my brethren!

Read in context

  1. 32அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
  2. 33அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி;
  3. 34தம்மைச் சூழ உட்காந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும், என் சகோதரரும் இவர்களே!
  4. 35தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
Read all of Mark 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.