Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 4:14 in Tamil

விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.

Vithaikkiravan vasanaththai vithaikkiraan.

Download verse image

Mark 4:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
Open Tamil Contemporary Version
“விவசாயி வார்த்தையை விதைக்கிறான்.
Tamil Easy Reading Version
இதில் உழவன் என்பவன் தேவனுடைய போதனைகளை மக்களிடம் நடுபவனே.

Mark 4:14 in English

King James Version (KJV)
The sower soweth the word.
World English Bible (WEB)
The farmer sows the word.
American Standard Version (ASV)
The sower soweth the word.
Bible in Basic English (BBE)
The seed is the word.
Darby Translation (DBY)
The sower sows the word:
Webster's Bible (WBS)
The sower soweth the word.
Young's Literal Translation (YLT)
He who is sowing doth sow the word;

Read in context

  1. 12அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
  2. 13பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
  3. 14விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
  4. 15வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
  5. 16அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
Read all of Mark 4

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.