Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 32:20 in Tamil

மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

Maadugalaiyum kazhuthaigalaiyum nadaththikkonduboy, neervalam porunthiya idangalilellaam vithai vithaikkira neengal paakkiyavaangal.

Isaiah 32:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
Open Tamil Contemporary Version
நீர்வளமுள்ள இடங்களில் விதை விதைத்து, சுதந்திரமாய் உங்கள் மந்தைகளையும் கழுதைகளையும் மேய்வதற்கு விடுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் தண்ணீர் நிலையுள்ள இடங்களில் விதைக்கிறீர்கள். அங்கே உங்கள் கழுதைகளையும் மாடுகளையும் சுதந்திரமாகத் திரியவும் மேயவும் விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Isaiah 32:20 in English

King James Version (KJV)
Blessed [are] ye that sow beside all waters, that send forth [thither] the feet of the ox and the ass.
World English Bible (WEB)
Blessed are you who sow beside all waters, who send out the feet of the ox and the donkey.
American Standard Version (ASV)
Blessed are ye that sow beside all waters, that send forth the feet of the ox and the ass.
Bible in Basic English (BBE)
Happy are you who are planting seed by all the waters, and sending out the ox and the ass.
Darby Translation (DBY)
Blessed are ye that sow beside all waters, that send forth the feet of the ox and the ass.
Webster's Bible (WBS)
Blessed [are] ye that sow beside all waters, that send forth [thither] the feet of the ox and the ass.
Young's Literal Translation (YLT)
Happy [are] ye sowing by all waters, Sending forth the foot of the ox and the ass!

Read in context

  1. 18என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
  2. 19ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோம்.
  3. 20மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
Read all of Isaiah 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.