Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 4:28 in Tamil

எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.

Eppadiyendraal, nilamaanathu munpu mulaiyaiyum, pinpu kathiraiyum, kathirilae niraintha thaaniyaththaiyum palanaagath thaanaayk kodukkum.

Mark 4:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும்.
Open Tamil Contemporary Version
மண் தானாகவே தானியத்தை, முதலில் பயிரையும் பின்பு கதிரையும் அதற்குப் பின்பு கதிரிலே நிறைந்த தானியத்தையும் அது கொடுக்கிறது.
Tamil Easy Reading Version
எவ்வித உதவியும் இல்லாமல் அந்த நிலம் விதையை வளர்க்கிறது. முதலில் விதையில் இருந்து செடி முளைக்கிறது. பிறகு கதிர், அதன் பிறகு கதிர் முழுதும் தானியங்கள்.

Mark 4:28 in English

King James Version (KJV)
For the earth bringeth forth fruit of herself; first the blade, then the ear, after that the full corn in the ear.
World English Bible (WEB)
For the earth bears fruit by itself: first the blade, then the ear, then the full grain in the ear.
American Standard Version (ASV)
The earth beareth fruit of herself; first the blade, then the ear, then the full grain in the ear.
Bible in Basic English (BBE)
The earth gives fruit by herself; first the leaf, then the head, then the full grain.
Darby Translation (DBY)
The earth bears fruit of itself, first [the] blade, then an ear, then full corn in the ear.
Webster's Bible (WBS)
For the earth bringeth forth fruit of itself; first the blade, then the ear, after that the full corn in the ear.
Young's Literal Translation (YLT)
for of itself doth the earth bear fruit, first a blade, afterwards an ear, afterwards full corn in the ear;

Read in context

  1. 26பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;
  2. 27இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
  3. 28எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.
  4. 29பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.
  5. 30பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
Read all of Mark 4

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.