Matthew 13:26 in Tamil
பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
Payiraanathu valarnthu kathirvittabothu, kalaigalum kaanappattathu.
Matthew 13:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன.
- Tamil Easy Reading Version
- பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன.
Matthew 13:26 in English
- King James Version (KJV)
- But when the blade was sprung up, and brought forth fruit, then appeared the tares also.
- World English Bible (WEB)
- But when the blade sprang up and produced grain, then the darnel weeds appeared also.
- American Standard Version (ASV)
- But when the blade sprang up and brought forth fruit, then appeared the tares also.
- Bible in Basic English (BBE)
- But when the green stem came up and gave fruit, the evil plants were seen at the same time.
- Darby Translation (DBY)
- But when the blade shot up and produced fruit, then appeared the darnel also.
- Webster's Bible (WBS)
- But when the blade had sprung up, and brought forth fruit, then appeared the tares also.
- Young's Literal Translation (YLT)
- and when the herb sprang up, and yielded fruit, then appeared also the darnel.
Read in context
- 24வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
- 25மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.
- 26பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
- 27வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
- 28அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.