Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 4:37 in Tamil

அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.

Appozhuthu palaththa suzhalkaatru undaagi, padavu nirambaththakkathaaga, alaigal athinmael mothitru.

Download verse image

Mark 4:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது.
Open Tamil Contemporary Version
அப்பொழுது பலத்த புயல்காற்று உண்டாகி, அலைகள் படகின்மேல் மோதின; படகு மூழ்கத்தொடங்கியது.
Tamil Easy Reading Version
மோசமான காற்று வீச ஆரம்பித்தது. அதனால் பெரும் அலைகள் எழும்பி, படகின் வெளியேயும், உள்ளேயும், தாக்க ஆரம்பித்தன. படகில் நீர் நிறையத் தொடங்கியது.

Mark 4:37 in English

King James Version (KJV)
And there arose a great storm of wind, and the waves beat into the ship, so that it was now full.
World English Bible (WEB)
A big wind storm arose, and the waves beat into the boat, so much that the boat was already filled.
American Standard Version (ASV)
And there ariseth a great storm of wind, and the waves beat into the boat, insomuch that the boat was now filling.
Bible in Basic English (BBE)
And a great storm of wind came up, and the waves came into the boat, so that the boat was now becoming full.
Darby Translation (DBY)
And there comes a violent gust of wind, and the waves beat into the ship, so that it already filled.
Webster's Bible (WBS)
And there arose a great storm of wind, and the waves beat into the boat, so that it was now full.
Young's Literal Translation (YLT)
And there cometh a great storm of wind, and the waves were beating on the boat, so that it is now being filled,

Read in context

  1. 35அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
  2. 36அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
  3. 37அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
  4. 38கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையண⟨i⟩யை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள்மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.
  5. 39அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
Read all of Mark 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.