Mark 4:36 in Tamil
அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
Avarkal janangalai anuppivittu, avar padavilirunthabadiyae avaraik kondubonaarkal. vaerae padavugalum avarodaegooda irunthathu.
Mark 4:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, இயேசுவை அவர் படகில் இருந்த வண்ணமாகவே, தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.
- Tamil Easy Reading Version
- இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே மக்களை விட்டுவிட்டுச் சென்றனர். இயேசு ஏற்கெனவே இருந்த படகிலேயே அவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களோடு வேறு பல படகுகளும் இருந்தன.
Mark 4:36 in English
- King James Version (KJV)
- And when they had sent away the multitude, they took him even as he was in the ship. And there were also with him other little ships.
- World English Bible (WEB)
- Leaving the multitude, they took him with them, even as he was, in the boat. Other small boats were also with him.
- American Standard Version (ASV)
- And leaving the multitude, they take him with them, even as he was, in the boat. And other boats were with him.
- Bible in Basic English (BBE)
- And going away from the people, they took him with them, as he was, in the boat. And other boats were with him.
- Darby Translation (DBY)
- and having sent away the crowd, they take him with [them], as he was, in the ship. But other ships also were with him.
- Webster's Bible (WBS)
- And when they had sent away the multitude, they took him even as he was in the boat. And there were also with him other small boats.
- Young's Literal Translation (YLT)
- and having let away the multitude, they take him up as he was in the boat, and other little boats also were with him.
Read in context
- 34உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும் போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
- 35அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
- 36அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
- 37அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
- 38கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையண⟨i⟩யை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள்மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.
Cross references
- Mark 3:9 மாற்கு 3:9அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.
- Mark 4:1 மாற்கு 4:1அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.
- Mark 5:2 மாற்கு 5:2அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஓரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.
- Mark 5:21 மாற்கு 5:21இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- away · G863ἀφίημι aphíēmi
- multitude · G3793ὄχλος óchlos
- took · G3880παραλαμβάνω paralambánō
- him · G846αὐτός autós
- as · G5613ὡς hōs
- was · G2258ἦν ēn
- in · G1722ἐν en
- ship · G4143πλοῖον ploîon
- And · G2532καί kaí
- were · G2258ἦν ēn
- also · G1161δέ dé
- with · G3326μετά metá
- him · G846αὐτός autós
- other · G243ἄλλος állos
- ships · G4142πλοιάριον ploiárion
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.