Mark 5:14 in Tamil
பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;
Pandrigalai maeyththavarkal odi, ithaip pattanaththilum sutruppurangalilum ariviththaarkal. appozhuthu sambaviththathaip paarkkumbadi janangal purappattu;
Mark 5:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு;
- Open Tamil Contemporary Version
- பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் பட்டணத்திலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்று பார்க்கும்படி மக்கள், அங்கே சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். அவர்கள் பட்டணத்துக்கும், வயல்வெளிக்கும் சென்றார்கள். அங்கு சந்தித்த மக்களிடமெல்லாம் இதனைச் சொன்னார்கள். மக்களும் என்ன நடந்தது என்பதை அறிய வந்தனர்.
Mark 5:14 in English
- King James Version (KJV)
- And they that fed the swine fled, and told [it] in the city, and in the country. And they went out to see what it was that was done.
- World English Bible (WEB)
- Those who fed the pigs fled, and told it in the city and in the country. The people came to see what it was that had happened.
- American Standard Version (ASV)
- And they that fed them fled, and told it in the city, and in the country. And they came to see what it was that had come to pass.
- Bible in Basic English (BBE)
- And their keepers went running and gave an account of it in the town and in the country. And people came to see what had taken place.
- Darby Translation (DBY)
- And those that were feeding them fled and reported it in the city and in the country. And they went out to see what it was that had taken place.
- Webster's Bible (WBS)
- And they that fed the swine fled, and told [it] in the city, and in the country. And they went out to see what it was that was done.
- Young's Literal Translation (YLT)
- And those feeding the swine did flee, and told in the city, and in the fields, and they came forth to see what it is that hath been done;
Read in context
- 12அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
- 13இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.
- 14பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;
- 15இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
- 16பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச்சொன்னார்கள்.
Cross references
Original words (Greek)
- And · G1161δέ dé
- fed · G1006βόσκω bóskō
- swine · G5519χοῖρος choîros
- fled · G5343φεύγω pheúgō
- and · G2532καί kaí
- told · G312ἀναγγέλλω anangéllō
- in · G1519εἰς eis
- city · G4172πόλις pólis
- and · G2532καί kaí
- in · G1519εἰς eis
- country · G68ἀγρός agrós
- And · G2532καί kaí
- out · G1831ἐξέρχομαι exérchomai
- see · G1492εἴδω eídō
- what · G5101τίς tís
- was · G2076ἐστί estí
- done · G1096γίνομαι gínomai
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.