Mark 5:20 in Tamil
அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
Anthappadi avan poy, yesu thanakkus seythavaigalaiyellaam thekkappoli ennum naattil pirasiththam pannaththodanginaan; ellaarum aachariyappattaarkal.
Mark 5:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவன் புறப்பட்டுப்போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி நாட்டில் சொல்லத் தொடங்கினான். எல்லோரும் வியப்படைந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே அவன் அவ்விடத்தை விட்டுப் போய் தெக்கப்போலி பகுதி மக்களிடம் தனக்கு இயேசு செய்ததைக் கூற ஆரம்பித்தான். மக்கள் அவற்றைக் கேட்டு வியப்பு அடைந்தனர்.
Mark 5:20 in English
- King James Version (KJV)
- And he departed, and began to publish in Decapolis how great things Jesus had done for him: and all [men] did marvel.
- World English Bible (WEB)
- He went his way, and began to proclaim in Decapolis how Jesus had done great things for him, and everyone marveled.
- American Standard Version (ASV)
- And he went his way, and began to publish in Decapolis how great things Jesus had done for him: and all men marvelled.
- Bible in Basic English (BBE)
- And he went on his way, and made public in the country of Decapolis what great things Jesus had done for him: and all men were full of wonder.
- Darby Translation (DBY)
- And he went away and began to proclaim in the Decapolis how great things Jesus had done for him; and all wondered.
- Webster's Bible (WBS)
- And he departed, and began to publish in Decapolis how great things Jesus had done for him. And all [men] wondered.
- Young's Literal Translation (YLT)
- and he went away, and began to proclaim in the Decapolis how great things Jesus did to him, and all were wondering.
Read in context
- 18அப்படியே அவர் படவில் ஏறுகிற பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.
- 19இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.
- 20அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
- 21இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
- 22அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து:
Cross references
- Mark 7:31 மாற்கு 7:31மறுபடியும், அவர் தீருசீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.
- Matthew 4:25 மத்தேயு 4:25கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- departed · G565ἀπέρχομαι apérchomai
- and · G2532καί kaí
- began · G756ἄρχομαι árchomai
- publish · G2784κηρύσσω kērýssō
- in · G1722ἐν en
- Decapolis · G1179Δεκάπολις Dekápolis
- things · G3745ὅσος hósos
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- done · G4160ποιέω poiéō
- him · G846αὐτός autós
- and · G2532καί kaí
- all · G3956πᾶς pâs
- marvel · G2296θαυμάζω thaumázō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.