Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 5:21 in Tamil

இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

Yesu padavil aeri marubadiyum ikkaraikku vanthu, kadaloraththilirunthabothu, thiralaana janangal avaridaththil koodivanthaarkal.

Download verse image

Mark 5:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள்.
Open Tamil Contemporary Version
இயேசு மீண்டும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்து கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டு அவரிடம் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
படகிலேறி இயேசு கடலின் அக்கரைக்குத் திரும்பிச் சென்றார். அக்கரையில் ஏராளமான மக்கள் கடற்கரையிலிருக்கும்போது இயேசுவைச் சுற்றிக் கூடினர்.

Mark 5:21 in English

King James Version (KJV)
And when Jesus was passed over again by ship unto the other side, much people gathered unto him: and he was nigh unto the sea.
World English Bible (WEB)
When Jesus had crossed back over in the boat to the other side, a great multitude was gathered to him; and he was by the sea.
American Standard Version (ASV)
And when Jesus had crossed over again in the boat unto the other side, a great multitude was gathered unto him; and he was by the sea.
Bible in Basic English (BBE)
And when Jesus had gone over again in the boat to the other side, a great number of people came to him: and he was by the sea.
Darby Translation (DBY)
And Jesus having passed over in the ship again to the other side, a great crowd gathered to him; and he was by the sea.
Webster's Bible (WBS)
And when Jesus had passed over again in a boat to the other side, much people gathered to him: and he was nigh to the sea.
Young's Literal Translation (YLT)
And Jesus having passed over in the boat again to the other side, there was gathered a great multitude to him, and he was near the sea,

Read in context

  1. 19இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.
  2. 20அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
  3. 21இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
  4. 22அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து:
  5. 23என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
Read all of Mark 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.