Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 5:26 in Tamil

அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,

Anaega vaiththiyarkalaal migavum varuththappattu, thanakku undaanavaigalaiyellaam selavazhiththum, satraagilum kunamadaiyaamal athiga varuththappadugirabozhuthu,

Download verse image

Mark 5:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது,
Open Tamil Contemporary Version
அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி, தன்னிடம் இருந்தவற்றை எல்லாம் செலவழித்து முடித்துவிட்டாள். ஆனால் அவள் குணமடையாமல், மேலும் கடுமையான வியாதியுள்ளவளாக இருந்தாள்.
Tamil Easy Reading Version
அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள்.

Mark 5:26 in English

King James Version (KJV)
And had suffered many things of many physicians, and had spent all that she had, and was nothing bettered, but rather grew worse,
World English Bible (WEB)
and had suffered many things by many physicians, and had spent all that she had, and was no better, but rather grew worse,
American Standard Version (ASV)
and had suffered many things of many physicians, and had spent all that she had, and was nothing bettered, but rather grew worse,
Bible in Basic English (BBE)
And had undergone much at the hands of a number of medical men, and had given all she had, and was no better, but even worse,
Darby Translation (DBY)
and had suffered much under many physicians, and had spent everything she had and had found no advantage from it, but had rather got worse,
Webster's Bible (WBS)
And had suffered many things from many physicians, and had spent all that she had, and was not relieved, but rather grew worse,
Young's Literal Translation (YLT)
and many things having suffered under many physicians, and having spent all that she had, and having profited nothing, but rather having come to the worse,

Read in context

  1. 24அவர் அவனோடேகூடப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள்.
  2. 25அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,
  3. 26அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,
  4. 27இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;
  5. 28ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
Read all of Mark 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.