Mark 5:31 in Tamil
அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
Avarudaiya seesharkal avarai nokki: thiralaana janangal ummai nerukkikkondirukkirathai neer kandum, ennaith thottathu yaar endru kaedkireerae endraarkal.
Mark 5:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- இதனைக் கேட்டதும் சீஷர்கள் “போதகரே, ஏராளமான மக்கள் உங்களை நெருக்கிக்கொண்டு வருகிறார்கள். ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீரே” என்றனர்.
Mark 5:31 in English
- King James Version (KJV)
- And his disciples said unto him, Thou seest the multitude thronging thee, and sayest thou, Who touched me?
- World English Bible (WEB)
- His disciples said to him, “You see the multitude pressing against you, and you say, ‘Who touched me?’”
- American Standard Version (ASV)
- And his disciples said unto him, Thou seest the multitude thronging thee, and sayest thou, Who touched me?
- Bible in Basic English (BBE)
- And his disciples said to him, You see the people round you on every side, and you say, Who was touching me?
- Darby Translation (DBY)
- And his disciples said to him, Thou seest the crowd pressing on thee, and sayest thou, Who touched me?
- Webster's Bible (WBS)
- And his disciples said to him, Thou seest the multitude thronging thee, and sayest thou, Who touched me?
- Young's Literal Translation (YLT)
- and his disciples said to him, 'Thou seest the multitude thronging thee, and thou sayest, 'Who did touch me!'
Read in context
- 29உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
- 30உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
- 31அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
- 32இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
- 33தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.
Cross references
- Luke 8:45 லூக்கா 8:45அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
- Luke 9:12 லூக்கா 9:12சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- said · G3004λέγω légō
- him · G846αὐτός autós
- seest · G991βλέπω blépō
- multitude · G3793ὄχλος óchlos
- thronging · G4918συνθλίβω synthlíbō
- thee · G4571σέ sé
- and · G2532καί kaí
- thou · G3004λέγω légō
- Who · G5101τίς tís
- touched · G680ἅπτομαι háptomai
- me · G3450μοῦ moû
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.