Mark 5:32 in Tamil
இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
Ithais seythavalaik kaanumbadikku avar sutrilum paarththaar.
Mark 5:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் இயேசு, தன்னைத் தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிப் பார்த்தார்.
- Tamil Easy Reading Version
- ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
Mark 5:32 in English
- King James Version (KJV)
- And he looked round about to see her that had done this thing.
- World English Bible (WEB)
- He looked around to see her who had done this thing.
- American Standard Version (ASV)
- And he looked round about to see her that had done this thing.
- Bible in Basic English (BBE)
- And on his looking round to see her who had done this thing,
- Darby Translation (DBY)
- And he looked round about to see her who had done this.
- Webster's Bible (WBS)
- And he looked around, to see her that had done this thing.
- Young's Literal Translation (YLT)
- And he was looking round to see her who did this,
Read in context
- 30உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
- 31அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
- 32இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
- 33தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.
- 34அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீசமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.