Mark 6:4 in Tamil
இயேசு அவர்களை நோக்கி; தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
Yesu avarkalai nokki; theerkkatharisi oruvan than oorilum than inaththilum thana veettilumaeyandri vaerengum kanaveenamadaiyaan endraar.
Mark 6:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.
- Open Tamil Contemporary Version
- இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது உறவினர்கள் மத்தியிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார்.
- Tamil Easy Reading Version
- இயேசு மக்களைப் பார்த்து, “ஒரு தீர்க்கதரிசியை மற்ற மக்களே மரியாதை செய்வர். ஆனால் அவர் சொந்த ஊரில் சொந்த மக்களிடம் சொந்த வீட்டில் மரியாதை பெறுவதில்லை” என்றார்.
Mark 6:4 in English
- King James Version (KJV)
- But Jesus said unto them, A prophet is not without honour, but in his own country, and among his own kin, and in his own house.
- World English Bible (WEB)
- Jesus said to them, “A prophet is not without honor, except in his own country, and among his own relatives, and in his own house.”
- American Standard Version (ASV)
- And Jesus said unto them, A prophet is not without honor, save in his own country, and among his own kin, and in his own house.
- Bible in Basic English (BBE)
- And Jesus said to them, A prophet is nowhere without honour, but in his country, and among his relations, and in his family.
- Darby Translation (DBY)
- But Jesus said to them, A prophet is not despised save in his own country, and among [his] kinsmen, and in his own house.
- Webster's Bible (WBS)
- But Jesus said to them, A prophet is not without honor, but in his own country, and among his own kindred, and in his own house.
- Young's Literal Translation (YLT)
- And Jesus said to them — 'A prophet is not without honour, except in his own country, and among his kindred, and in his own house;'
Read in context
- 2ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
- 3இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.
- 4இயேசு அவர்களை நோக்கி; தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
- 5அங்கே அவர் சில நோயாளிகள்மேல்கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறாரு அற்புதமும் செய் யக்கூடாமல்,
- 6அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்.
Cross references
- John 4:44 யோவான் 4:44ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
- Luke 4:24 லூக்கா 4:24ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- Matthew 13:57 மத்தேயு 13:57அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
- Jeremiah 12:6 எரேமியா 12:6உன் சகோதரரும், உன் தகப்பன் வம்சத்தாரும் உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம்.
- Jeremiah 11:21 எரேமியா 11:21ஆதலால் நீ எங்கள் கையினாலேசாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.