Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:57 in Tamil

அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

Avaraikkuriththu idaraladainthaarkal. yesu avarkalai nokki: theerkkatharisi oruvan than oorilum than veettilumaeyandri vaerengum kanaveenamadaiyaan endraar.

Matthew 13:57 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார்.
Open Tamil Contemporary Version
அவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார்.
Tamil Easy Reading Version
அது மட்டுமின்றி, இயேசுவை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுத்தனர். “மற்றவர்கள் ஒரு தீர்க்கதரிசிக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். ஆனால், அத்தீர்க்கதரிசியின் சொந்த நகரத்து மக்களே அவனுக்கு மதிப்பு கொடுக்க மறுக்கிறார்கள்” என்று இயேசு அம்மக்களுக்குச் சொன்னார்.

Matthew 13:57 in English

King James Version (KJV)
And they were offended in him. But Jesus said unto them, A prophet is not without honour, save in his own country, and in his own house.
World English Bible (WEB)
They were offended by him. But Jesus said to them, “A prophet is not without honor, except in his own country and in his own house.”
American Standard Version (ASV)
And they were offended in him. But Jesus said unto them, A prophet is not without honor, save in his own country, and in his own house.
Bible in Basic English (BBE)
And they were bitter against him. But Jesus said to them, A prophet is nowhere without honour but in his country and among his family.
Darby Translation (DBY)
And they were offended in him. And Jesus said to them, A prophet is not without honour, unless in his country and in his house.
Webster's Bible (WBS)
And they were offended in him. But Jesus said to them, A prophet is not without honor, save in his own country, and in his own house.
Young's Literal Translation (YLT)
and they were stumbled at him. And Jesus said to them, 'A prophet is not without honour except in his own country, and in his own house:'

Read in context

  1. 55இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
  2. 56இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
  3. 57அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
  4. 58அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.
Read all of Matthew 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.