Mark 7:30 in Tamil
அவள் தன் வீட்டுக்கு வந்த பொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
Aval than veettukku vantha pozhuthu, pisaasu poyvittathaiyum, than magal kattilil paduththirukkirathaiyum kandaal.
Mark 7:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
- Open Tamil Contemporary Version
- அப்படியே அவள் வீட்டிற்குப்போய், தனது மகள் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளைவிட்டுப் போயிருந்தது.
- Tamil Easy Reading Version
- அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது.
Mark 7:30 in English
- King James Version (KJV)
- And when she was come to her house, she found the devil gone out, and her daughter laid upon the bed.
- World English Bible (WEB)
- She went away to her house, and found the child having been laid on the bed, with the demon gone out.
- American Standard Version (ASV)
- And she went away unto her house, and found the child laid upon the bed, and the demon gone out.
- Bible in Basic English (BBE)
- And she went away to her house, and saw the child on the bed, and the evil spirit gone out.
- Darby Translation (DBY)
- And having gone away to her house she found the demon gone out, and her daughter lying on the bed.
- Webster's Bible (WBS)
- And when she had come to her house, she found the demon had gone out, and her daughter laid upon the bed.
- Young's Literal Translation (YLT)
- and having come away to her house, she found the demon gone forth, and the daughter laid upon the couch.
Read in context
- 28அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
- 29அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.
- 30அவள் தன் வீட்டுக்கு வந்த பொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
- 31மறுபடியும், அவர் தீருசீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.
- 32அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.
Cross references
- 1 John 3:8 1 யோவான் 3:8பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கேதேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
- John 4:50–52 யோவான் 4:50–52இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- come · G565ἀπέρχομαι apérchomai
- to · G1519εἰς eis
- her · G846αὐτός autós
- house · G3624οἶκος oîkos
- found · G2147εὑρίσκω heurískō
- devil · G1140δαιμόνιον daimónion
- out · G1831ἐξέρχομαι exérchomai
- and · G2532καί kaí
- daughter · G2364θυγάτηρ thygátēr
- laid · G906βάλλω bállō
- upon · G1909ἐπί epí
- bed · G2825κλίνη klínē
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.