Mark 7:35 in Tamil
உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான்.
Udanae avanudaiya sevigal thirakkappattu, avanudaiya naavin kattum avizhnthu, avan sevvaiyaayp paesinaan.
Mark 7:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து, அவன் தெளிவாகப் பேசினான்.
- Open Tamil Contemporary Version
- உடனே, அவனுடைய காதுகள் திறவுண்டன. அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் தெளிவாய் பேசத் தொடங்கினான்.
- Tamil Easy Reading Version
- இயேசு இதனைச் செய்ததும் அந்த மனிதனால் கேட்க முடிந்து. பிறகு அவனால் நாவைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசவும் முடிந்தது.
Mark 7:35 in English
- King James Version (KJV)
- And straightway his ears were opened, and the string of his tongue was loosed, and he spake plain.
- World English Bible (WEB)
- Immediately his ears were opened, and the impediment of his tongue was released, and he spoke clearly.
- American Standard Version (ASV)
- And his ears were opened, and the bond of his tongue was loosed, and he spake plain.
- Bible in Basic English (BBE)
- And his ears became open, and the band of his tongue was made loose, and his words became clear.
- Darby Translation (DBY)
- And immediately his ears were opened, and the band of his tongue was loosed and he spoke right.
- Webster's Bible (WBS)
- And immediately his ears were opened, and the string of his tongue was loosed, and he spoke plain.
- Young's Literal Translation (YLT)
- and immediately were his ears opened, and the string of his tongue was loosed, and he was speaking plain.
Read in context
- 33அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு;
- 34வானத்தை அண்ணார்ந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தாஎன்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.
- 35உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான்.
- 36அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம் பண்ணி,
- 37எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள். அதிகாரம்
Cross references
- Isaiah 35:5–6 ஏசாயா 35:5–6அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
- Psalm 33:9 சங்கீதம் 33:9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
- Isaiah 32:3–4 ஏசாயா 32:3–4அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும். பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
- Mark 2:12 மாற்கு 2:12உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்றுசொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
- Matthew 11:5 மத்தேயு 11:5குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
Original words (Greek)
- And · G2532καί kaí
- straightway · G2112εὐθέως euthéōs
- his · G846αὐτός autós
- ears · G189ἀκοή akoḗ
- opened · G1272διανοίγω dianoígō
- and · G2532καί kaí
- string · G1199δεσμόν desmón
- of · G1100γλῶσσα glōssa
- his · G846αὐτός autós
- tongue · G1100γλῶσσα glōssa
- loosed · G3089λύω lýō
- and · G2532καί kaí
- spake · G2980λαλέω laléō
- plain · G3723ὀρθῶς orthōs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.