Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 35:5 in Tamil

அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.

Appozhuthu kurudarin kangal thirakkappattu, sevidarin sevigal thiravundubom.

Download verse image

Isaiah 35:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும், செவிடரின் காதுகளும் திறக்கப்படும்.
Tamil Easy Reading Version
குருடர்களின் கண்கள் திறக்கப்படும். செவிடர்களின் காதுகள் திறக்கும்.

Isaiah 35:5 in English

King James Version (KJV)
Then the eyes of the blind shall be opened, and the ears of the deaf shall be unstopped.
World English Bible (WEB)
Then the eyes of the blind will be opened, and the ears of the deaf will be unstopped.
American Standard Version (ASV)
Then the eyes of the blind shall be opened, and the ears of the deaf shall be unstopped.
Bible in Basic English (BBE)
Then the eyes of the blind will see, and the ears which are stopped will be open.
Darby Translation (DBY)
Then the eyes of the blind shall be opened, and the ears of the deaf be unstopped;
Webster's Bible (WBS)
Then the eyes of the blind shall be opened, and the ears of the deaf shall be unstopped.
Young's Literal Translation (YLT)
Then opened are eyes of the blind, And ears of the deaf are unstopped,

Read in context

  1. 3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
  2. 4மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
  3. 5அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.
  4. 6அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
  5. 7வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.
Read all of Isaiah 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.