Mark 8:14 in Tamil
சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது.
Seesharkal appangalaik konduvara maranthubonaarkal; padavilae avarkalidaththil oru appammaaththiram irunthathu.
Mark 8:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது.
- Open Tamil Contemporary Version
- சீடர்கள் அவ்வேளையில், தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்துபோனார்கள். படகிலே அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே இருந்தது.
- Tamil Easy Reading Version
- அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள்.
Mark 8:14 in English
- King James Version (KJV)
- Now [the disciples] had forgotten to take bread, neither had they in the ship with them more than one loaf.
- World English Bible (WEB)
- They forgot to take bread; and they didn’t have more than one loaf in the boat with them.
- American Standard Version (ASV)
- And they forgot to take bread; and they had not in the boat with them more than one loaf.
- Bible in Basic English (BBE)
- And they had taken no thought to get bread; and they had only one cake of bread with them in the boat.
- Darby Translation (DBY)
- And they forgot to take bread, and save one loaf, they had not [any] with them in the ship.
- Webster's Bible (WBS)
- Now [the disciples] had forgotten to take bread, neither had they in the boat with them more than one loaf.
- Young's Literal Translation (YLT)
- and they forgot to take loaves, and except one loaf they had nothing with them in the boat,
Read in context
- 12அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததி யாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
- 13அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார்.
- 14சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது.
- 15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.
- 16அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.