Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 16:5 in Tamil

அவருடைய சீஷர்கள் அக்கரைசேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.

Avarudaiya seesharkal akkaraisaernthabothu, appangalaik konduvara maranthubonaarkal.

Matthew 16:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவும் அவரது சீஷர்களும் கலிலேயா ஏரியைக் கடந்து சென்றார்கள். ஆனால், சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்தனர்.

Matthew 16:5 in English

King James Version (KJV)
And when his disciples were come to the other side, they had forgotten to take bread.
World English Bible (WEB)
The disciples came to the other side and had forgotten to take bread.
American Standard Version (ASV)
And the disciples came to the other side and forgot to take bread.
Bible in Basic English (BBE)
And when the disciples came to the other side they had not taken thought to get bread.
Darby Translation (DBY)
And when his disciples were come to the other side, they had forgotten to take bread.
Webster's Bible (WBS)
And when his disciples had come to the other side, they had forgotten to take bread.
Young's Literal Translation (YLT)
And his disciples having come to the other side, forgot to take loaves,

Read in context

  1. 3உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
  2. 4இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றிவேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார்.
  3. 5அவருடைய சீஷர்கள் அக்கரைசேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
  4. 6இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
  5. 7நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
Read all of Matthew 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.