Mark 8:25 in Tamil
பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.
Pinpu avar marubadiyum avan kangalinmael kaigalai vaiththu, avanai aerittup paarkkumbadi seythaar; appozhuthu avan sosthamadainthu, yaavaraiyum thelivaayk kandaan.
Mark 8:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான்.
- Open Tamil Contemporary Version
- இயேசு மீண்டும் ஒருமுறை தமது கைகளை அவனுடைய கண்களின்மேல் வைத்தார். அப்பொழுது அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவன் திரும்பவும் தன்னுடைய பார்வையைப் பெற்று, எல்லாவற்றையும் தெளிவாய் கண்டான்.
- Tamil Easy Reading Version
- மேலும் இயேசு அவன் கண்மீது கையை வைத்தார். அவன் தன் கண்களை அகலமாகத் திறந்தான். அவனது கண்கள் குணம் பெற்றன. அவனால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
Mark 8:25 in English
- King James Version (KJV)
- After that he put [his] hands again upon his eyes, and made him look up: and he was restored, and saw every man clearly.
- World English Bible (WEB)
- Then again he laid his hands on his eyes. He looked intently, and was restored, and saw everyone clearly.
- American Standard Version (ASV)
- Then again he laid his hands upon his eyes; and he looked stedfastly, and was restored, and saw all things clearly.
- Bible in Basic English (BBE)
- Then again he put his hands on his eyes; and looking hard, he was able to see, and saw all things clearly.
- Darby Translation (DBY)
- Then he laid his hands again upon his eyes, and he saw distinctly, and was restored and saw all things clearly.
- Webster's Bible (WBS)
- After that, he put [his] hands again upon his eyes, and made him look up: and he was restored, and saw every man clearly.
- Young's Literal Translation (YLT)
- Afterwards again he put [his] hands on his eyes, and made him look up, and he was restored, and discerned all things clearly,
Read in context
- 23அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.
- 24அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.
- 25பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.
- 26பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
- 27பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
Cross references
- Proverbs 4:18 நீதிமொழிகள் 4:18நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.
- Philippians 1:6 பிலிப்பியர் 1:6நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
- 2 Peter 3:18 2 பேதுரு 3:18நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
- 1 Peter 2:9 1 பேதுரு 2:9நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத்தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
- Matthew 13:12 மத்தேயு 13:12உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Original words (Greek)
- that · G1534εἶτα eîta
- put · G2007ἐπιτίθημι epitíthēmi
- hands · G5495χείρ cheír
- again · G3825πάλιν pálin
- upon · G1909ἐπί epí
- his · G846αὐτός autós
- eyes · G3788ὀφθαλμός ophthalmós
- and · G2532καί kaí
- made · G4160ποιέω poiéō
- him · G846αὐτός autós
- up · G308ἀναβλέπω anablépō
- and · G2532καί kaí
- restored · G600ἀποκαθίστημι apokathístēmi
- and · G2532καί kaí
- saw · G1689ἐμβλέπω emblépō
- man · G537ἅπας hápas
- clearly · G5081τηλαυγῶς tēlaugōs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.