Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:18 in Tamil

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

Neethimaangaludaiya paathai naduppagalvaraikkum athigamathigamaayp piragaasikkira sooriyappiragaasambolirukkum.

Proverbs 4:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் அதிகாலை வெளிச்சத்தைப் போன்றவர்கள். சூரியன் உதிக்கும்போது நாளானது பிரகாசமும், மகிழ்ச்சியும் அடைகின்றது.

Proverbs 4:18 in English

King James Version (KJV)
But the path of the just [is] as the shining light, that shineth more and more unto the perfect day.
World English Bible (WEB)
But the path of the righteous is like the dawning light that shines more and more until the perfect day.
American Standard Version (ASV)
But the path of the righteous is as the dawning light, That shineth more and more unto the perfect day.
Bible in Basic English (BBE)
But the way of the upright is like the light of early morning, getting brighter and brighter till the full day.
Darby Translation (DBY)
But the path of the righteous is as the shining light, going on and brightening until the day be fully come.
Webster's Bible (WBS)
But the path of the just [is] as the shining light, that shineth more and more to the perfect day.
Young's Literal Translation (YLT)
And the path of the righteous [is] as a shining light, Going and brightening till the day is established,

Read in context

  1. 16பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
  2. 17அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
  3. 18நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.
  4. 19துன்மார்க்கருடைய பாதையோகாரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.
  5. 20என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.