Mark 8:9 in Tamil
சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.
Saappittavarkal aerakkuraiya naalaayirambaeraayirunthaarkal. pinpu avar avarkalai anuppivittaar.
Mark 8:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.
- Open Tamil Contemporary Version
- கிட்டத்தட்ட நாலாயிரம்பேர் அங்கிருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்டபின்,
- Tamil Easy Reading Version
- அங்கே ஏறக்குறைய 4,000 ஆண்கள் இருந்தனர். அவர்கள் உண்ட பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
Mark 8:9 in English
- King James Version (KJV)
- And they that had eaten were about four thousand: and he sent them away.
- World English Bible (WEB)
- Those who had eaten were about four thousand. Then he sent them away.
- American Standard Version (ASV)
- And they were about four thousand: and he sent them away.
- Bible in Basic English (BBE)
- And there were about four thousand people: and he sent them away.
- Darby Translation (DBY)
- And they [that had eaten] were about four thousand; and he sent them away.
- Webster's Bible (WBS)
- And they that had eaten were about four thousand: and he dismissed them.
- Young's Literal Translation (YLT)
- and those eating were about four thousand. And he let them away,
Read in context
- 7சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.
- 8அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
- 9சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.
- 10உடனே அவர் தம்முடைய சீஷரோடே கூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்.
- 11அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.