Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 8:10 in Tamil

உடனே அவர் தம்முடைய சீஷரோடே கூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்.

Udanae avar thammudaiya seesharodae koodap padavil aeri, thalmanooththaavin ellaigalil vanthaar.

Mark 8:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார்.
Open Tamil Contemporary Version
தமது சீடர்களுடனேகூட படகில் ஏறி, தல்மனூத்தா பகுதிக்கு வந்தார்.
Tamil Easy Reading Version
பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார்.

Mark 8:10 in English

King James Version (KJV)
And straightway he entered into a ship with his disciples, and came into the parts of Dalmanutha.
World English Bible (WEB)
Immediately he entered into the boat with his disciples and came into the region of Dalmanutha.
American Standard Version (ASV)
And straightway he entered into the boat with his disciples, and came into the parts of Dalmanutha.
Bible in Basic English (BBE)
And he got into the boat with his disciples straight away, and came into the country of Dalmanutha.
Darby Translation (DBY)
And immediately going on board ship with his disciples, he came into the parts of Dalmanutha.
Webster's Bible (WBS)
And forthwith he entered into a boat with his disciples, and came into the parts of Dalmanutha.
Young's Literal Translation (YLT)
and immediately having entered into the boat with his disciples, he came to the parts of Dalmanutha,

Read in context

  1. 8அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
  2. 9சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.
  3. 10உடனே அவர் தம்முடைய சீஷரோடே கூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்.
  4. 11அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
  5. 12அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததி யாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
Read all of Mark 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.