Mark 9:15 in Tamil
ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடி வந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.
Janangalellaarum avaraik kandavudanae migavum aachariyappattu, odi vanthu, avarukku vanthananjseythaarkal.
Mark 9:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள்.
- Open Tamil Contemporary Version
- மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்ட உடனே வியப்பு நிறைந்தவர்களாய், ஓடிப்போய் அவரை வாழ்த்தினார்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசு வருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் ஓடிவந்து அவரை வரவேற்றனர்.
Mark 9:15 in English
- King James Version (KJV)
- And straightway all the people, when they beheld him, were greatly amazed, and running to [him] saluted him.
- World English Bible (WEB)
- Immediately all the multitude, when they saw him, were greatly amazed, and running to him, greeted him.
- American Standard Version (ASV)
- And straightway all the multitude, when they saw him, were greatly amazed, and running to him saluted him.
- Bible in Basic English (BBE)
- And straight away all the people, when they saw him, were full of wonder, and running to him, gave him worship.
- Darby Translation (DBY)
- And immediately all the crowd seeing him were amazed, and running to [him], saluted him.
- Webster's Bible (WBS)
- And immediately all the people, when they beheld him, were greatly amazed, and running to [him] , saluted him.
- Young's Literal Translation (YLT)
- and immediately, all the multitude having seen him, were amazed, and running near, were saluting him.
Read in context
- 13ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிறபிரகாரம்தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- 14பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.
- 15ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடி வந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.
- 16அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக்குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.
- 17அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
Cross references
- Mark 9:2–3 மாற்கு 9:2–3ஆறு நாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டு போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும்வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.
- Exodus 34:30 யாத்திராகமம் 34:30ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.