Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 9:13 in Tamil

ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிறபிரகாரம்தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Aanaalum eliyaa vanthaayitru, avanaikkuriththu ezhuthiyirukkirabiragaaramthangalukku ishdamaanabadi avanukkus seythaarkalendru, ungalukkus sollugiraen endraar.

Mark 9:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Open Tamil Contemporary Version
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா வந்துவிட்டான். அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, மக்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார்.
Tamil Easy Reading Version
எலியா ஏற்கெனவே வந்துவிட்டான் என நான் சொல்கிறேன். அவனைப்பற்றி எழுதி இருக்கிறபடி, மக்கள் தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குத் தீமை செய்தனர்” என்றார்.

Mark 9:13 in English

King James Version (KJV)
But I say unto you, That Elias is indeed come, and they have done unto him whatsoever they listed, as it is written of him.
World English Bible (WEB)
But I tell you that Elijah has come, and they have also done to him whatever they wanted to, even as it is written about him.”
American Standard Version (ASV)
But I say unto you, that Elijah is come, and they have also done unto him whatsoever they would, even as it is written of him.
Bible in Basic English (BBE)
But I say to you that Elijah has come, and they have done to him whatever they were pleased to do, even as the Writings say about him.
Darby Translation (DBY)
but I say unto you that Elias also is come, and they have done to him whatever they would, as it is written of him.
Webster's Bible (WBS)
But I say to you, that Elijah is indeed come, and they have done to him whatever they pleased, as it is written concerning him.
Young's Literal Translation (YLT)
But I say to you, That also Elijah hath come, and they did to him what they willed, as it hath been written of him.'

Read in context

  1. 11எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
  2. 12அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள் பட்டு அவமதிக்கப்படுவாரென்று, அவரைக் குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.
  3. 13ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிறபிரகாரம்தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
  4. 14பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.
  5. 15ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடி வந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.
Read all of Mark 9

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.