Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 1:2 in Tamil

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

Aabiragaam eesaakkaip petraan; eesaakku yaakkobaip petraan; yaakkobu yoothaavaiyum avan sagothararaiyum petraan;

Download verse image

Matthew 1:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
Open Tamil Contemporary Version
ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கு யாக்கோபின் தகப்பன், யாக்கோபு யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன்,
Tamil Easy Reading Version
ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோபு. யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும் அவன் சகோதரர்களும்.

Matthew 1:2 in English

King James Version (KJV)
Abraham begat Isaac; and Isaac begat Jacob; and Jacob begat Judas and his brethren;
World English Bible (WEB)
Abraham became the father of Isaac. Isaac became the father of Jacob. Jacob became the father of Judah and his brothers.
American Standard Version (ASV)
Abraham begat Isaac; and Isaac begat Jacob; and Jacob begat Judah and his brethren;
Bible in Basic English (BBE)
The son of Abraham was Isaac; and the son of Isaac was Jacob; and the sons of Jacob were Judah and his brothers;
Darby Translation (DBY)
Abraham begat Isaac; and Isaac begat Jacob, and Jacob begat Juda and his brethren;
Webster's Bible (WBS)
Abraham begat Isaac; and Isaac begat Jacob; and Jacob begat Judah and his brethren;
Young's Literal Translation (YLT)
Abraham begat Isaac, and Isaac begat Jacob, and Jacob begat Judah and his brethren,

Read in context

  1. 1ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
  2. 2ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
  3. 3யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
  4. 4ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
Read all of Matthew 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.