Matthew 1:4 in Tamil
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
Aaraam amminathaabaip petraan; amminathaap nagasonaip petraan; nagason salmonaip petraan;
Matthew 1:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
- Open Tamil Contemporary Version
- ஆராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் நகசோனின் தகப்பன், நகசோன் சல்மோனின் தகப்பன்,
- Tamil Easy Reading Version
- ஆராமின் மகன் அம்மினதாப். அம்மினதாபின் மகன் நகசோன். நகசோனின் மகன் சல்மோன்.
Matthew 1:4 in English
- King James Version (KJV)
- And Aram begat Aminadab; and Aminadab begat Naasson; and Naasson begat Salmon;
- World English Bible (WEB)
- Ram became the father of Amminadab. Amminadab became the father of Nahshon. Nahshon became the father of Salmon.
- American Standard Version (ASV)
- and Ram begat Amminadab; and Amminadab begat Nahshon; and Nahshon begat Salmon;
- Bible in Basic English (BBE)
- And the son of Ram was Amminadab; and the son of Amminadab was Nahshon; and the son of Nahshon was Salmon;
- Darby Translation (DBY)
- and Aram begat Aminadab, and Aminadab begat Naasson, and Naasson begat Salmon,
- Webster's Bible (WBS)
- And Aram begat Aminadab; and Aminadab begat Naasson; and Naasson begat Salmon;
- Young's Literal Translation (YLT)
- and Ram begat Amminadab, and Amminadab begat Nahshon, and Nahshon begat Salmon,
Read in context
- 2ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
- 3யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
- 4ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
- 5சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
- 6ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
Cross references
- 1 Chronicles 2:10–12 1 நாளாகமம் 2:10–12ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான். நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான். போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
- Numbers 1:7 எண்ணாகமம் 1:7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
- Numbers 7:12 எண்ணாகமம் 7:12அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.
- Numbers 2:3 எண்ணாகமம் 2:3யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- Numbers 10:14 எண்ணாகமம் 10:14யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
- Luke 3:32 லூக்கா 3:32தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
- Ruth 4:19–20 ரூத் 4:19–20எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான். அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
- Numbers 7:17 எண்ணாகமம் 7:17சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.