Matthew 10:35 in Tamil
எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
Eppadiyenil, maganukkum thagappanukkum, magalukkum thaaykkum, marumagalukkum maamikkum pirivinaiyundaakka vanthaen.
Matthew 10:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
- Open Tamil Contemporary Version
- “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்;
- Tamil Easy Reading Version
- கீழ்க்கண்டவை நடந்தேறவே நான் வந்துள்ளேன்: “‘தன் குடும்பத்து மக்களே ஒருவருக்கு ஒருவர் எதிராவார்கள். மகன் தன் தந்தைக்கும், மகள் தன் தாய்க்கும், மருமகள் தன் மாமியாருக்கும், எதிராவார்கள்.’
Matthew 10:35 in English
- King James Version (KJV)
- For I am come to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter in law against her mother in law.
- World English Bible (WEB)
- For I came to set a man at odds against his father, and a daughter against her mother, and a daughter-in-law against her mother-in-law.
- American Standard Version (ASV)
- For I came to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter in law against her mother in law:
- Bible in Basic English (BBE)
- For I have come to put a man against his father, and the daughter against her mother, and the daughter-in-law against her mother-in-law:
- Darby Translation (DBY)
- For I have come to set a man at variance with his father, and the daughter with her mother, and the daughter-in-law with her mother-in-law;
- Webster's Bible (WBS)
- For I am come to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter-in-law against her mother-in-law.
- Young's Literal Translation (YLT)
- for I came to set a man at variance against his father, and a daughter against her mother, and a daughter-in-law against her mother-in-law,
Read in context
- 33மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
- 34பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
- 35எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
- 36ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
- 37தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
Cross references
- Micah 7:5–6 மீகா 7:5–6சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு. மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.
- Matthew 10:21 மத்தேயு 10:21சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.
- Luke 21:16 லூக்கா 21:16பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும்காட்டிக்கொடுக்கப்படுவீர்கள் உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
- Mark 13:12 மாற்கு 13:12அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.
- Matthew 24:10 மத்தேயு 24:10அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.