Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 10:36 in Tamil

ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

Oru manushanukkus saththurukkal avan veettaarae.

Matthew 10:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
Open Tamil Contemporary Version
ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’

Matthew 10:36 in English

King James Version (KJV)
And a man’s foes [shall be] they of his own household.
World English Bible (WEB)
A man’s foes will be those of his own household.
American Standard Version (ASV)
and a man’s foes [shall be] they of his own household.
Bible in Basic English (BBE)
And a man will be hated by those of his house.
Darby Translation (DBY)
and they of his household [shall be] a man's enemies.
Webster's Bible (WBS)
And a man's foes [will be] they of his own household.
Young's Literal Translation (YLT)
and the enemies of a man are those of his household.

Read in context

  1. 34பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
  2. 35எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
  3. 36ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
  4. 37தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
  5. 38தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
Read all of Matthew 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.