Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 10:38 in Tamil

தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

Than siluvaiyai eduththukkondu ennaip pinpatraathavan enakkup paaththiran alla.

Download verse image

Matthew 10:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
Open Tamil Contemporary Version
தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல.
Tamil Easy Reading Version
என்னைப் பின்பற்றும்பொழுது உண்டாகும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளாதவன், என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல.

Matthew 10:38 in English

King James Version (KJV)
And he that taketh not his cross, and followeth after me, is not worthy of me.
World English Bible (WEB)
He who doesn’t take his cross and follow after me isn’t worthy of me.
American Standard Version (ASV)
And he that doth not take his cross and follow after me, is not worthy of me.
Bible in Basic English (BBE)
And he who does not take his cross and come after me is not good enough for me.
Darby Translation (DBY)
And he who does not take up his cross and follow after me is not worthy of me.
Webster's Bible (WBS)
And he that taketh not his cross, and followeth me, is not worthy of me.
Young's Literal Translation (YLT)
and whoever doth not receive his cross and follow after me, is not worthy of me.

Read in context

  1. 36ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
  2. 37தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
  3. 38தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
  4. 39தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
  5. 40உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
Read all of Matthew 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.