Matthew 12:47 in Tamil
அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேச வேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
Appozhuthu, oruvan avarai nokki: ummudaiya thaayaarum ummudaiya sagothararum ummodae paesa vaendumendru veliyae nirkiraarkal endraan.
Matthew 12:47 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள்” என்றான்.
- Tamil Easy Reading Version
- ஒருவன் இயேசுவிடம், “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான்.
Matthew 12:47 in English
- King James Version (KJV)
- Then one said unto him, Behold, thy mother and thy brethren stand without, desiring to speak with thee.
- World English Bible (WEB)
- One said to him, “Behold, your mother and your brothers stand outside, seeking to speak to you.”
- American Standard Version (ASV)
- And one said unto him, Behold, thy mother and thy brethren stand without, seeking to speak to thee.
- Bible in Basic English (BBE)
- And one said to him, See, your mother and your brothers are outside, desiring to have talk with you.
- Darby Translation (DBY)
- Then one said unto him, Behold, thy mother and thy brethren are standing without, seeking to speak to thee.
- Webster's Bible (WBS)
- Then one said to him, Behold, thy mother and thy brethren stand without, desiring to speak with thee.
- Young's Literal Translation (YLT)
- and one said to him, 'Lo, thy mother and thy brethren do stand without, seeking to speak to thee.'
Read in context
- 45திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிககேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.
- 46இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
- 47அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேச வேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
- 48தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
- 49தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
Original words (Greek)
- Then · G1161δέ dé
- one · G5100τὶς tìs
- said · G2036ἔπω épō
- him · G846αὐτός autós
- Behold · G2400ἰδού idoú
- thy · G4675σοῦ soû
- mother · G3384μήτηρ mḗtēr
- and · G2532καί kaí
- thy · G4675σοῦ soû
- brethren · G80ἀδελφός adelphós
- stand · G2476ἵστημι hístēmi
- without · G1854ἔξω éxō
- desiring · G2212ζητέω zētéō
- speak · G2980λαλέω laléō
- thee · G4671σοί soí
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.