Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 12:49 in Tamil

தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!

Thammudaiya kaiyaith thamathu seesharkalukku naerae neetti: itho, en thaayum en sagothararum ivarkalae!

Matthew 12:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
Open Tamil Contemporary Version
பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, “இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும்.

Matthew 12:49 in English

King James Version (KJV)
And he stretched forth his hand toward his disciples, and said, Behold my mother and my brethren!
World English Bible (WEB)
He stretched out his hand toward his disciples, and said, “Behold, my mother and my brothers!
American Standard Version (ASV)
And he stretched forth his hand towards his disciples, and said, Behold, my mother and my brethren!
Bible in Basic English (BBE)
And he put out his hand to his disciples and said, See, my mother and my brothers!
Darby Translation (DBY)
And, stretching out his hand to his disciples, he said, Behold my mother and my brethren;
Webster's Bible (WBS)
And he stretched forth his hand towards his disciples, and said, Behold my mother and my brethren!
Young's Literal Translation (YLT)
And having stretched forth his hand toward his disciples, he said, 'Lo, my mother and my brethren!

Read in context

  1. 47அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேச வேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
  2. 48தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
  3. 49தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
  4. 50பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
Read all of Matthew 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.