Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:2 in Tamil

திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.

Thiralaana janangal avaridaththil koodivanthabadiyaal, avar padavil aeri udkaarnthaar; janangalellaarum karaiyilae nindraarkal.

Download verse image

Matthew 13:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள்.
Tamil Easy Reading Version
ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள்.

Matthew 13:2 in English

King James Version (KJV)
And great multitudes were gathered together unto him, so that he went into a ship, and sat; and the whole multitude stood on the shore.
World English Bible (WEB)
Great multitudes gathered to him, so that he entered into a boat and sat; and all the multitude stood on the beach.
American Standard Version (ASV)
And there were gathered unto him great multitudes, so that he entered into a boat, and sat; and all the multitude stood on the beach.
Bible in Basic English (BBE)
And great numbers of people came together to him, so that he got into a boat; and the people took up their position by the sea.
Darby Translation (DBY)
And great crowds were gathered together to him, so that going on board ship himself he sat down, and the whole crowd stood on the shore.
Webster's Bible (WBS)
And great multitudes were gathered to him, so that he went into a boat, and sat down; and the whole multitude stood on the shore.
Young's Literal Translation (YLT)
and gathered together unto him were many multitudes, so that he having gone into the boat did sit down, and all the multitude on the beach did stand,

Read in context

  1. 1இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
  2. 2திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
  3. 3அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
  4. 4அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
Read all of Matthew 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.